கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் – சட்ட நிபுணர்கள் கருத்து
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் கருணாஸின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்கலாம் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்ட போலீசார் கருணாஸை கைது செய்ய வந்த நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாள் விழாவிற்கு கருணாஸ் மரியாதை ...
© 2022 Mantaro Network Private Limited.