கர்தார்பூருக்கு செல்ல பாஸ்போர்ட் அவசியம்: மத்திய அரசு திட்டவட்டம்
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களில் புனித தலமான கர்தார்பூர் சாஹிப்பிற்கு இந்தியாவில் இருந்து சீக்கிய பக்தர்கள் செல்வது வழக்கம். இதற்காக அமைக்கப்பட்ட பிரத்யோக வழித்தடம் நாளை திறக்கப்பட உள்ளது.