கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா மரணம்
கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா, சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்ட மேலவை துணைத் தலைவர் தர்மே கவுடா, சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெலங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பெய்த கனமழைக்கு இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமாருக்கு தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சி.பி.ஐ. சோதனையில் சுமார் 50 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எடியூரப்பா தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா எச்சரித்துள்ளார்.
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 40 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்கும் என்று, அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்நாடக அரசு ஊழியரின் காரை திருடிய சூடான் நாட்டை சேர்ந்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக - தமிழக மாநிலங்களின் எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் பாஸ்டாக் சரிவர செயல்பட வில்லையென கூறி பணம் செலுத்துமாறு சுங்கச்சாவடி பெண் ஊழியர் கேட்டுள்ளார்.
வேலை வாய்ப்புகளில் உரிய இடஒதுக்கீடு கோரி முழு கர்நாடகாவில் நடைபெற்று வரும் அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.