மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது -அமைச்சர் தங்கமணி
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் சம்மதிக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகள் அல்ல, சகோதர சகோதரிகள் என்று கூறியுள்ளார்.
மேகேதாட்டுவில் தடுப்பணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவிற்கு ஒப்புதல் வழங்கிய மத்திய அரசை கண்டித்து, மாநிலங்களவையில் அஇஅதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கத்தில் ஈடுபட்டதால், அவை ...
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக புதுச்சேரி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது.
மத்திய இணையமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் சென்று மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறுவாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ...
மேகதாதுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் அனுமதியில்லாமல் கர்நாடகம் அணை கட்ட முடியாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து அதிமுக எம்.பிக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்த உள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே தடுப்பணைகள் கட்டி கர்நாடகாவுக்கு செல்லும் நீரை சேமிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டியையொட்டி திருப்பரங்குன்றம் அருகே குடில் பொம்மைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில், தமிழகத்தின் ஆட்சேபனை கவனத்தில் கொள்ளப்படும் என்று காவிரி மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது. மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமல், புதிய அணை கட்ட முடியாது ...
© 2022 Mantaro Network Private Limited.