கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ரமேஷ் குமார்
நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்து எடியூரப்பா அரசு வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, சபாநாயகர் ரமேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

© 2022 Mantaro Network Private Limited.