மலை கிராமத்தின் அரசு பள்ளி மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராமங்களில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் அரசு சார்பில் நடத்தப்படும் இலவச தற்காப்பு கலையை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள மலைக் கிராமங்களில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் அரசு சார்பில் நடத்தப்படும் இலவச தற்காப்பு கலையை மாணவர்கள் ஆர்வமுடன் கற்றனர்.
தூத்துக்குடியில், தென்மண்டல அளவிலான கராத்தே போட்டிகள் தொடங்கியது.
ஆசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மணல்மேட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே கருப்புப்பட்டை தேர்வு போட்டியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கருப்புப்பட்டை வழங்கப்பட்டது.
தற்காப்பு கலையான கராத்தேவை தொடர்ந்து 12 மணி நேரம் செய்து தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென் இந்திய அளவிலான கராத்தே போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்
குமரியில் நடந்த மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
© 2022 Mantaro Network Private Limited.