Tag: karaikudi

புதிய மாநகராட்சி அறிவிப்பில் காரைக்குடி புறக்கணிப்பு

புதிய மாநகராட்சி அறிவிப்பில் காரைக்குடி புறக்கணிப்பு

தேர்தலின்போது வாக்குறுதி அளித்துவிட்டு, மாநகராட்சி அறிவிப்பில் காரைக்குடியை புறக்கணித்து விட்டதாக திமுக மீது பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

காரைக்குடியில்  நகைக்கடை வருமானவரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

காரைக்குடியில் நகைக்கடை வருமானவரி சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள பிரபல நகைக் கடையில் வருமான வரித்துறையினர் 19 மணி நேரமாக நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டை சூறையாடி சென்ற மர்ம நபர்கள்

காரைக்குடியில் தொழில் அதிபர் வீட்டை சூறையாடி சென்ற மர்ம நபர்கள்

காரைக்குடியில் உள்ள தொழில் அதிபரான இளங்கோ மணி என்பவரது வீட்டில் 200 சவரன் தங்கம் மற்றும்  5 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால்துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகள் கொள்ளை

காரைக்குடி அருகே ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி வீட்டில் 170 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

காரைக்குடியில் பள்ளிக்கு ரூ7.5 லட்சம் மதிப்பிலான கல்விச்சீர் வழங்கும் விழா

காரைக்குடியில் பள்ளிக்கு ரூ7.5 லட்சம் மதிப்பிலான கல்விச்சீர் வழங்கும் விழா

காரைக்குடியில் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு மேளதாளம் முழங்க பள்ளிக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கல்வி சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சாலையோரம் கிடந்த குப்பைகளை தின்ற 2 பசுக்கள் மரணம்

சாலையோரம் கிடந்த குப்பைகளை தின்ற 2 பசுக்கள் மரணம்

காரைக்குடி பேருந்து நிலையம் அருகே சாலை அருகே கொட்டப்பட்ட குப்பைகளை தின்ற இரண்டு பசுக்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist