இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறைதண்டனை
இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்துக் காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.