கன்னியாகுமரியை மீட்டெடுத்த தியாகி நேசமணியின் 51வது நினைவு தினம்
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகி மார்ஷல் நேசமணியின் 51வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைக்க போராடிய தியாகி மார்ஷல் நேசமணியின் 51வது நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி அருகே, கோயில் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
கன்னியாகுமரி அருகே சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 71ஆயிரத்து 275 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பப்பட்டணம் துறைமுகத்திலிருந்து, நாட்டு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர், நான்காவது நாளாக கரை திரும்பாத நிலையில், அவரை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க ...
கன்னியாகுமரி அருகே கடன் பிரச்சனையில் 4 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அருகே தகராறில் ஈடுபட்ட ரவுடியை தட்டிக்கேட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் விமானநிலையம் வந்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை தர இருந்த தேதி மாற்றப்பட்டிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.