மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம்- பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் குருகிராமில் முகாம்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஹரியானா மாநிலம் குருகிராமில் முகாமிட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ஹரியானா மாநிலம் குருகிராமில் முகாமிட்டுள்ளனர்.
வட இந்தியர்களால் மத்தியப் பிரதேச மக்களின் வேலைவாய்ப்பு பறிபோவதாக அந்த மாநில முதலமைச்சர் கமல்நாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமல்நாத், கடந்து வந்த பாதையை காணலாம்
© 2022 Mantaro Network Private Limited.