கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை: ரூ.800 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 800 கோடி ரூபாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 800 கோடி ரூபாய் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கல்கி பகவான் மகனான கிருஷ்ணாஜி தலைமையில் இயங்கும் அனைத்து ஆசிரமங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
© 2022 Mantaro Network Private Limited.