கஜா புயல் குறித்த ஆய்வறிக்கையின் நகல் முதலமைச்சரிடம் ஒப்படைப்பு
கஜா புயலின் போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கை நகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
கஜா புயலின் போது தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கை நகல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது.
கஜா புயல் நிவாரண நிதியாக 1,146 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூரைச் சேர்ந்த 77 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.