கபினி அணையிலிருந்து 21,667 கன அடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 71 ஆயிரத்து 896 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 71 ஆயிரத்து 896 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியாற்றில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 62 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு இரண்டு லட்சத்துப் பத்தாயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.