கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் நீர் வெளியேற்றம் குறைப்பு
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை குறைந்ததால் கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடகாவில் உள்ள கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரியில் இருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்வு.. மேட்டூர் அணைக்கான நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு
© 2022 Mantaro Network Private Limited.