நீதிமன்ற உத்தரவில் இருந்த தடை நீங்கிய 6 மாதத்தில் தேர்தல் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தகவல்
நீதிமன்ற உத்தரவில் இருந்து தடை நீங்கிய 6 மாதத்தில் 18 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.