கூட்டு குடிநீர் குழாயை உடைத்து சட்டவிரோதமாக பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை
வறட்சி காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.