போக்குவரத்துத் துறையில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை! கண்டிக்கும் அ.தொ.பேரவை தலைவர் கமலக்கண்ணன்!
போக்குவரத்து துறைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக அரசு, கூடுதல் நேர பணிச்சுமையால் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ...