ஜே.என்.யு பல்கலை. மாணவர் போராட்டத்திற்கு தீர்வு காண உயர்மட்ட குழு அமைக்க உத்தரவு
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு சுமூக தீர்வு காண உயர்மட்ட குழுவை அமைத்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்பவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.
© 2022 Mantaro Network Private Limited.