எழுத்துலகின் அக்கினிப்பிரவேசம்: காகித வழிக் கலகக்காரன் ஜெயகாந்தன்
பெண்ணின் கற்பை பெண்னுறுப்போடு தொடர்பில் வைத்திருக்கும் காலம் வரையில், அக்கினிபிரவேசம் என்னும் காகித கலகம் வழியாக ஜெயகாந்தன் என்னும் சிந்தனையாளன் வாழ்வான் என்பதே ஜெயகாந்தனைக் குறித்த புரிதலில் ...