பிரபல நகைக் கடையில் 2 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை
சென்னையில் பிரபல நகைக் கடையில் 2 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றதாக கூறப்பட்ட ஊழியர், தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.