முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 8 அடி உயர சிலை 800 கிலோ எடையுடன் வெண்கலத்தில் உருவாகிறது
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில், 8 அடி உயரத்தில் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.