தொடர்மழை காரணமாக மல்லிகை பூ வரத்து குறைவு
திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பூ விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல்லில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பூ விலை அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூமார்க்கெட் பகுதியில், அதிகப்படியான மல்லிகைபூக்கள் விளைவிக்கப்பட்டு, வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாது, வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள செண்டு மல்லியின் விலை விழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
செண்டு மல்லியை இடைத்தரகர்கள் இல்லாமல் வியாபாரிகளே நேரிடையாக கொள்முதல் செய்வதால் அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
© 2022 Mantaro Network Private Limited.