Tag: Japan

ஜப்பானை சீண்டும் சீனா மோதல் வெடிக்க வாய்ப்பு ; தீவுகளுக்கு சொந்தம்கொண்டாடுவதால் பதற்றம்!

ஜப்பானை சீண்டும் சீனா மோதல் வெடிக்க வாய்ப்பு ; தீவுகளுக்கு சொந்தம்கொண்டாடுவதால் பதற்றம்!

ஜப்பானை சீண்டும் வகையில் அந்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுப்பகுதிகளுக்கு, சீன அரசு இதுவரை 67 கப்பல்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா?

ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? என்ற கேள்விக்கு தற்போது பதில் கிடைத்து உள்ளது. ஆனால் ஜப்பான் ஒலிம்பிக் தொடர்பான பல புதிய கேள்விகள் தற்போது எழுந்து உள்ளன. ஒலிம்பிக் உலகில் ...

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலிலிருந்து டெல்லி வந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலிலிருந்து டெல்லி வந்த இந்தியர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் இருந்த 119 இந்தியர்கள் உட்பட 124 பேர் டெல்லி வந்தடைந்தனர்.

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில்  174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பான் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பதாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.

ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கப்பலில் உள்ள மேலும் 10 பேருக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம் எதிரொலி: இந்தியா- ஜப்பான் மாநாடு ஒத்திவைப்பு

போராட்டம் எதிரொலி: இந்தியா- ஜப்பான் மாநாடு ஒத்திவைப்பு

திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குவஹாத்தியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-ஜப்பான் இடையேயான மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

customer care-க்கு 24 ஆயிரம் முறை கால் செய்த  முதியவர்

customer care-க்கு 24 ஆயிரம் முறை கால் செய்த  முதியவர்

நாம் வாங்கும் அல்லது உபயோகிக்கும் பொருட்களில் ஏதேனும் பிரச்சனை என்றாலோ, நாம் ஆபத்தில் இருக்கும் போது உதவி செய்ய இலவச சேவை மையத்தை(customer care)-ஐ தொடர்பு கொள்ள ...

ஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..

ஜப்பானில் மீண்டும் வெளியான ’முத்து’ திரைப்படம்..காரணம் இதுதான்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 90 களில் வெளிவந்த எஜமான், உழைப்பாளி, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா இப்படி அனைத்து திரைப்படங்களுமே blockbuster ஹிட் தான்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist