Tag: janathacurfew

மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளித்து வரும் தமிழக மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவளித்து வரும் தமிழக மக்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது

தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தளங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது

தஞ்சை பெரிய கோவில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ,நீதிமன்ற சாலை உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

ஊரடங்கிற்கு மக்கள் ஒத்தழைப்பு தர மத்திய-மாநில அரசுகள் வேண்டுகோள்

ஊரடங்கிற்கு மக்கள் ஒத்தழைப்பு தர மத்திய-மாநில அரசுகள் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் "மக்கள் ஊரடங்கு" இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist