கல் வீச்சில் ஈடுபட இளைஞர்களுக்கு ரூ.500 சம்பளம் கொடுக்கும் தீவிரவாத குழுக்கள்
உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசும் இளைஞர்களும் தீவிரவாதிகளாகவே கணக்கில் கொள்ளப்படுவார்கள் என்று ராணுவம் அறிவித்துள்ளது.