ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தீர்வு காண முயற்சிப்பேன் : டிரம்ப்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் தன்னால் முடிந்த உதவிகளை செய்ய முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் 370 வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.
வன்முறை சம்பவங்கள் காரணமாக, ஸ்ரீநகர், ஜம்மு உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, இணைய சேவை துண்டிக்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை படிப்படியாக திரும்பி உள்ளது. இதனால், பள்ளிகள் நாளை முதல் செயல்படும் எனத் தெரிய வந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில், 250 தீவிரவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபைல் இணையதளசேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியான நிலையில் ஜம்மு காஷ்மீரில் ராணுவப்படைகள் தயார் நிலையில் இருக்குமாறு அறுவுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமணியம், காஷ்மீரின் 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் இயல்பு நிலையில் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், ...
ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. நிலைமையைச் சீராக்க மத்திய அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்கள் மீது தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.