ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜாக்டோ - ஜியோ அமைப்பை வழிநடத்துபவர்கள் முழுநேர அரசியல்வாதிகள் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினருக்கு, தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
2வது நாளாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும்நிலையில்,பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
நாளை நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலை நிறுத்தப் போராட்டம், 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.