Tag: issue

இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!

இதுக்கு இல்லையா சார் ஒரு END-u! தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் எழும்பூர் மருத்துவமனை!

தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், குழந்தைகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் ...

முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் சகோதரி உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.. எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

தானே சம்ருதி எக்ஸ்பிரஸ் பாலம் கட்டும் பணியின்போது விபத்து! 17 பேர் உயிரிழப்பு! எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில் 17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ...

பிரபல செய்தி நிறுவனத்தின் ஊழியர் செய்த காரியத்த பாருங்களேன்!

பிரபல செய்தி நிறுவனத்தின் ஊழியர் செய்த காரியத்த பாருங்களேன்!

உலக அளவில் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஆபாச படங்களை பெறுவதற்காக 3 ஆண்டுகளாக சுமார் 38 லட்சம் ரூபாய் வரையில் டீன் ஏஜ் ...

மெரினா…பரிதாபமாக காட்சியளிக்கும் மரப்பாதை! நாய்கள் சவாரி செய்யும் அவல நிலை!

மெரினா…பரிதாபமாக காட்சியளிக்கும் மரப்பாதை! நாய்கள் சவாரி செய்யும் அவல நிலை!

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை சேதமடைந்து, நாய்கள் சவாரி செய்யும் பாதையாக மாறியுள்ளது. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து அனாமத்தாக ...

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் !

வேங்கைவயல் பிரச்சனை தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம் தலையிட வேண்டும், என டெல்லியில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில், வேங்கைவயல் பிரச்சனையில் ...

வடிகால் வாய்க்கால்  தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்..

20,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்வடிகால் வாய்க்கால்களை முறையாக தூர்வாரப்படவில்லை என புகார்சேதமான நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் குடிநீர் வினியோகமா??பொதுமக்களை முகம்சுழிக்கவைக்கும் நகராட்சி நடவடிக்கை…

குப்பை வண்டியில் கொண்டு வரப்பட்ட கபசுர குடிநீர்நகராட்சி அதிகாரிகளின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்

முன்னறிவிப்பின்றி  பணி நீக்கம்-ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்!!

முன்னறிவிப்பின்றி பணி நீக்கம்-ஊதியம் வழங்கக் கோரி போராட்டம்!!

ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக செவிலியர்கள்,முன்னறிவிப்பின்றி பணியில் இருந்து நீக்குவதாக செவிலியர்கள் புகார்,வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக செவிலியர்கள் வேதனை....

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

ரூபாய் நோட்டு அச்சடிக்கும் இயந்திரம் வீட்டில் இல்ல சனியனே!!!வாக்குவாதம் காரணம் அபராதம்…….

இருசக்கர வாகனத்தில் முகக்கவசமின்றி சென்ற பெண்; அபராதம் விதிக்க முயன்ற போலீசாருடன் ரகளை,புதுச்சேரியில் அபராதம் செலுத்திய நிலையில் மீண்டும் அபராதம் கட்ட வேண்டுமா..? என வாக்குவாதம்

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

நிவாரண நிதியை செலவிட்ட கணவரால், மனமுடைந்த மனைவி தற்கொலை!!! அப்படி என்ன செலவு??

டாஸ்மாக் கடை திறப்புக்கு பிறகு வழங்கப்படும் கொரோனா நிவாரணம்,ரூ.2,000  நிதியை குடித்தே தீர்த்த கணவர்,மனைவியிடம் மதுபோதையில் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.மளிகைப் பொருட்கள் வாங்கி வராததால் மனமுடைந்த மனைவி மின்விசிறியில் தூக்கிட்டு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist