Tag: IPL

ஐபிஎல்: பெங்களூர் அணி மீண்டும் தோல்வி…

ஐபிஎல்: பெங்களூர் அணி மீண்டும் தோல்வி…

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. 

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல்: சூப்பர் ஓவரில் டெல்லி அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி கொல்கத்தா அணிகள் மோதிய ஆட்டம் சமன் ஆனதை தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.

No Ball-யை கவனிக்காத நடுவர்… கோலி கோபம்… ஐபிஎல்லில் மீண்டும் ஒரு சர்ச்சை…

No Ball-யை கவனிக்காத நடுவர்… கோலி கோபம்… ஐபிஎல்லில் மீண்டும் ஒரு சர்ச்சை…

ஐபிஎல் தொடரின் 7வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின.

ஐபிஎல்: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

ஐபிஎல்: பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

12-ஆவது ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஐ.பி.எல் போட்டி : சேப்பாக்கத்தில் டிக்கெட்டுகளை வாங்க விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

ஐ.பி.எல் போட்டி : சேப்பாக்கத்தில் டிக்கெட்டுகளை வாங்க விடிய விடிய காத்திருந்த ரசிகர்கள்

சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. 

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐ.பி.எல் தொடக்க ஆட்டத்தில் களம் இறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே 12 ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் தொடக்க போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று மோதுகிறது.

தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு

தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முடிவு

ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Page 10 of 11 1 9 10 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist