சமூகத்திற்கு அர்ப்பணிப்பு சேவையையும் பங்களிப்பையும் செய்து வரும் செவிலியர்களை பாராட்டிக் கௌரவிப்போம்!
ஒரு காலத்தில் செவிலியர் சேவை கவுரவமான, மரியாதைக்குரிய பணியாக கருதப்படவில்லை. மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தை சேர்ந்த பெண்களே செவிலியர் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமல்ல, அந்தக் ...