திமுக ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவியது: ரவீந்திரநாத் குமார் எம்.பி
திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் மின்வெட்டில் சிக்கி தவித்ததாகவும், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருந்தாகவும் கூறினார்.