தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு -மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
புயல் பாதித்த பகுதிகளில் இயல்புநிலை திரும்புவரை தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.