சீன தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய இந்தியா கட்டுப்பாடு
சீன செல்போன் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, தொலைகாட்சிப் பெட்டிகள் இறக்குமதிக்கும் இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது.
சீன செல்போன் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, தொலைகாட்சிப் பெட்டிகள் இறக்குமதிக்கும் இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளது.
எல்லை பிரச்னையை தீர்ப்பதற்கான முயற்சி மேம்பட்டுள்ளதாகவும், இந்தியாவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
நட்புறவுக்கு இந்தியா மரியாதை கொடுக்கும் எனவும், ஆனால் அதே நேரத்தில் அத்துமீற முயன்றால் தக்க பதிலடி கொடுக்க தயங்காது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.