இந்திய பொருளாதாரம் ஜெர்மனி, ஜப்பானை பின் தள்ளும் : ஆய்வறிக்கை தகவல்
இந்தியப் பொருளாதாரமானது விரைவில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாட்டின் பொருளாதாரங்களைப் பின்னுக்குத் தள்ளும் அளவிற்கு வளர்ச்சி அடையும் என்று சர்வதேச அளவிலான ஆய்வறிக்கை ஒன்று கூறி உள்ளது. ...