Tag: indianairforce

இந்தியா இதற்கு முன்னர் நடத்திய துல்லிய தாக்குதல்… ஒரு பார்வை…

இந்தியா இதற்கு முன்னர் நடத்திய துல்லிய தாக்குதல்… ஒரு பார்வை…

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் துல்லிய தாக்குதலை மேற்கொண்டனர். 

பாக். அரசுக்கு தெரியாமல் தீவிரவாதிகள் செயல்பட முடியாது : இந்திய வெளியுறவு செயலாளர்

பாக். அரசுக்கு தெரியாமல் தீவிரவாதிகள் செயல்பட முடியாது : இந்திய வெளியுறவு செயலாளர்

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பின் தீவிரவாதிகள், இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இந்திய தாக்குதலை பார்த்து திரும்பிச் சென்ற பாகிஸ்தான் போர் விமானங்கள்

இந்திய தாக்குதலை பார்த்து திரும்பிச் சென்ற பாகிஸ்தான் போர் விமானங்கள்

இந்திய விமானப்படை தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

துணிந்து தாக்கிய இந்தியா… நிலைகுலைந்த பாகிஸ்தான்…

துணிந்து தாக்கிய இந்தியா… நிலைகுலைந்த பாகிஸ்தான்…

காஷ்மீரில் கடந்த 14ஆம் தேதி புல்வாமா மாவட்டத்தில் துணைநிலை ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் குறித்து விளக்க எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

தாக்குதல் குறித்து விளக்க எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நிலை மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

தீவிரவாத முகாம்கள் தகர்ப்பு குறித்து பிரதமர் விளக்கம்

தீவிரவாத முகாம்கள் தகர்ப்பு குறித்து பிரதமர் விளக்கம்

தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டது குறித்து குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கினார்.

இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் 5 பாக். வீரர்கள் பலி

இந்திய விமானப்படை நிகழ்த்திய தாக்குதலில் 5 பாக். வீரர்கள் பலி

இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist