இந்திய சீக்கியர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு புனித பயணம் மேற்கொள்ள ஏற்பாடு
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது வாழ்நாளில் 18 ஆண்டுகளைத் தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக, அந்நாட்டில், தர்பார் சாஹிப் ...