"கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 3816 ரயில் பெட்டிகள் தயார்" – இந்தியன் ரயில்வே
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 3 ஆயிரத்து 816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 3 ஆயிரத்து 816 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில் பயண முன்பதிவுகளை ரத்து செய்த பயணிகளுக்கு, இதுவரை ஆயிரத்து 885 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ரயில் போக்குவரத்தில் சிக்னல் கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்க ஐரோப்பிய நாட்டின் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் 261 ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வேயின் இருவழி தடங்களில், தனியார் மூலம், குத்தகை முறையில் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு, வர்த்தகம் நிறைந்த நாடு. நாட்டின் அதிகப்படியான மக்களின் வாழ்வாதாரம் பயணத்தை அடிப்படையாக கொண்டு இருக்கிறது.
© 2022 Mantaro Network Private Limited.