நோய் எதிர்ப்புத்திறன்,கொரோனா பரவல் குறித்து ஆராய்ச்சி- இந்தியமருத்துவ கவுன்சில் அறிவிப்பு
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 75 மாவட்டங்களில், நோய்த்தொற்று அறிகுறி ...