பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் பதிலடி கிடைக்கும் என பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானுடன் நடக்க இருந்த பேச்சுவார்த்தை, ரத்து செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என்று ராணுவத் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டியது அவசியம் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.