நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் அலுமினியம் உற்பத்தி பாதிப்பு – இந்திய அலுமினிய உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை
நிலக்கரி தட்டுப்பாட்டால் நாடு முழுவதும் அலுமினியம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அலுமினிய உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.