பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் -இரண்டாவது வெற்றியை பெற்றது இந்திய அணி
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தியா மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 14-ம் தேதி சிங்கப்பூர் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
ரஃபேல் போர் விமான ஊழலை விட, மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான சாய்நாத் குற்றம் சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு, அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.