வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் பாக். துணை தூதர் ஆஜர்
அபி நந்தன் விவகாரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
அபி நந்தன் விவகாரத்தில் தூதரக ரீதியிலான நடவடிக்கையை இந்தியா தொடங்கியுள்ளது.
பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, எதிர்கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நடந்து வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய பிரச்சனையை கவனமாக கையாள வேண்டுமென சீனா கேட்டுக்கொண்டுள்ளது.
எல்லைப் பிரச்சனையை தீர்த்துக்கொள்ள, தீவிரவாதத்தை பயன்படுத்தக் கூடாது என்று, இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஐ.சி.சி.யின் செயற்குழு கூட்டம் துபாயில் இன்று துவங்குகிறது. இதில், இந்தியா -பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்து முக்கிய முடிவெடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களுருவில் இன்று நடக்க உள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் அசாதாரண சூழலை கட்டுக்குள் வைக்க, இருநாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐநா பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் ஈடுபட்டிருப்பதற்கான நம்பகமான ஆதாரத்தை இந்தியா அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு மீண்டும் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில், 157 பயனாளிகளுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் எல். முருகன் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவின் முடிவால் பாகிஸ்தானில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.