கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவுடன் மோடி பேச்சு வார்த்தை
இந்தியாவின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்தியாவின் பிரதமராக 2வது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பிகோவ் உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார்.
நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.
இந்தியா தங்களின் சிறந்த நட்பு நாடு என்றும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடுத்த மாதம் இருநாட்டு உறவு குறித்து சந்தித்து பேசவுள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையை அடுத்து அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா முழுமையாக நிறுத்திவிட்டதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்த்தன் ...
“நாட்டின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தலைவரையும், மக்களுக்காக அயராது உழைக்கும் தலைவரையும் இந்தியா விரும்புகிறது.அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.ஜெய் ஹிந்த்.” என அருண் ஜெட்லி தனது ட்விட்டர் ...
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியினர் லண்டன் புறப்பட்டனர்.
தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட, இலங்கைக்கு இந்தியா உதவ தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் அமைந்துள்ள நிகோபர் தீவுகளில் நள்ளிரவில் 4 புள்ளி 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 1 முதல் மே 16 வரை தினமும் மூன்று பயன்பாட்டாளர்களுக்கு டிக்டாக் நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவித்தது.
© 2022 Mantaro Network Private Limited.