பாகிஸ்தானின் ட்விட்டர், ஃபேஸ்புக் வலைத்தளங்கள் முடக்கம்
இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இயங்குவதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
இந்தியாவுக்கு ஆதரவாக ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைத்தளங்கள் இயங்குவதாக பாகிஸ்தானின் ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த அர்த்தமும் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, மலேசியாவில் அரசியல் தஞ்சம் அடைந்த ஜாகிர் நாயக்கின் மதப் பிரசாரத்திற்கு, மலேசியாவும் தற்போது தடை விதித்துள்ளது. யார் இந்த ஜாஹிர் நாயக் ...
சமூக வலைத்தளமான டுவிட்டர் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் திடீரென முடங்கி மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது.
பாகிஸ்தான் உளவுத்துறையை சேர்ந்த 4 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியதாகக் கிடைத்த தகவலையடுத்து ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென் மாநிலங்களில், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1.8 என்ற அளவில் இருப்பதாக தெரிவித்துள்ள ஐ.நா., மற்ற மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 2.3ஆக உள்ளது ...
மாற்றுதிறனாளிகளுக்கான 20 ஓவர் உலக கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை கைப்பற்றியது.
காஷ்மீரில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோ எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து பகிருமாறு, பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி அந்நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது, ...
பாகிஸ்தானில் நடைபெறும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்க முடியாது என்று, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்துக்கு இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.