அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அதி நவீன 13 எம்.கே.45 ரக கடற்படை துப்பாக்கிகளை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
வங்காளதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்கிற கனவு விரைவில் நனவாகும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் மோடி- ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் இடையே நடைபெற்ற பேச்சின் முடிவில் இருநாடுகளிடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 20 உடன்படிக்கைகள் கையொப்பமாகியுள்ளன.
ஜெர்மனி பிரதமர், 12 துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் கொண்ட குழுவினருடன், 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
இந்தியாவின் தனியார்மயமாக்கப்பட்ட முதல் ரயிலான “தேஜஸ்” தாமதமாக வருகை தந்ததால் பயணிகளுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. ரயில் தாமதத்திற்காக பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது இந்தியாவில் இது முதல்முறை.
3வது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்து அசத்தியுள்ளது.
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பை தடுக்க தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இந்தியா-அமெரிக்கா இடையிலான, பாதுகாப்புத்துறை வர்த்தகம் இந்த ஆண்டு இறுதியில் 18 பில்லியன் டாலரை எட்டும் என பெண்டகன் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.