டிரம்ப்பின் ரசிகர் அவரை சந்திக்க அனுமதி தருமாறு வேண்டுகோள்
இந்திய சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு ட்ரம்பின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு ட்ரம்பின் ரசிகர் ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வரும் 24 ஆம் தேதி இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
வெளியுறவு அமைச்சகத்தின் தீவிர முயற்சியால், 2014ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட 2 ஆயிரத்து 100 மீனவர்களும், 381 மீன்பிடி படகுகளும் ...
இந்தியா தொடர்ந்து வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், சுற்றுச் சூழலை பாதிக்காத வளர்ச்சியை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏற்றுமதி, ஜனவரி மாதத்தில், 1.66 சதவீதமாக குறைந்து 1.84 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாட்டின் இறக்குமதியும் 0 புள்ளி ...
இந்தியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புற்றுநோய் குறித்த, இந்தியா முழுவதும் விழிப்புணர்வு இருசக்கர வாகன சுற்றுப்பயணம் செய்து வரும் இரண்டு பெண்கள், தூத்துக்குடி வந்தடைந்தனர்.
சீனாவிலிருந்து, முதல் விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்ட இந்தியர்கள் 324 பேர், சிறப்பு மருத்துவ முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
தொடரின் வெற்றிய தீர்மானிக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.