நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறக்கப்படுகிறது!!
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் இன்று வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் மால்கள் திறக்கப்படுகின்றன.
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் இன்று வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் மால்கள் திறக்கப்படுகின்றன.
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கிழக்கு லடாக்கின் கால்வாய் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டிருந்த சீனப் படைகள் சற்று பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விமானத்தின் ஒரே வரிசையில் உள்ள நடு இருக்கையிலும் பயணிகள் அமர நேரிட்டால், முழு பாதுகாப்பு கவச தொகுப்பு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 392 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 90 ஆயிரத்தை தாண்டியுள்ளது...
டெல்லியில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் பிடிபட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், 24 மணி நேரத்தில் தாயகம் திரும்ப மத்திய வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு, ஜூன் 8ம் ...
இந்தியா, சீனா இடையிலான எல்லை பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அவரது தலையீடு தேவையற்றது என வெளியுறவுத்துறை அமைச்சகம் ...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கேரள மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் மதுக்கடைகள் இயங்குகின்றன.
© 2022 Mantaro Network Private Limited.