கொரோனா வைரஸின் புதிய இரண்டு அறிகுறிகள்!
திடீரென சுவை மற்றும் வாசனையை உணர முடியாததும், கொரோனா வைரசின் அறிகுறிகள்தான் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
திடீரென சுவை மற்றும் வாசனையை உணர முடியாததும், கொரோனா வைரசின் அறிகுறிகள்தான் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் ஆலோசித்து அவசர கால திட்டத்தை வகுக்க மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் மேலும், 11 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்தது.
இந்தியாவில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 956 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார்.
சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்போவதில்லையென முடிவு செய்துள்ள இந்திய வணிகர்கள், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து இம்மாத இறுதியில் மீண்டும் வெட்டுக்கிளிகள் அதிகளவில் இந்தியாவுக்கு படையெடுத்து வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண, இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.