இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 28 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இருந்து சீனாவை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 சதவீதம் வரை வீழ்ச்சி காணலாம் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பை காணலாம்..
தெலங்கானா மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஐந்து லட்சத்தை நெருங்குகிறது.
நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள், ஆகஸ்ட் 12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ரஷ்யா இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் பாதுகாப்பு கருவிகளை வழங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரம் விரைவில் வளர்ச்சியை எட்டும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 75 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.