இந்தியாவில் ஒரேநாளில் 24,879 பேருக்கு கொரோனா பாதிப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தினமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து செய்தி தொகுப்பை காணலாம்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றையும், மேலும் 89 செயலிகளையும் தங்களுடைய செல்போன்களில் இருந்து நீக்குமாறு, ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்திய ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 22 ஆயிரத்து 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், சமூக தொற்றாக மாறாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரேநாளில், புதிய உச்சமாக 24 ஆயிரத்து 850 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிய உச்சமாக 22 ஆயிரத்து 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பு மருந்தை வரும் 7-ம் தேதி முதல் சோதனை முயற்சியாக பரிசோதிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்த மீண்டவர்களின் எண்ணிக்கை 60 சதவீதத்தை தாண்டியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.